தினமலர் » சிறப்பு பகுதிகள்செய்தி »டீ கடை பெஞ்ச்
மெம்பர் - செகரட்டரியை, கட்டாய மருத்துவ விடுப்புல, போகச் சொல்லிட்டாங்க...'' என, கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி. ""எந்த துறை விவகாரம் வே...'' எனக் கேட்டார் அண்ணாச்சி.
""ஆசிரியர் தேர்வு வாரியத்துல, மெம்பர் - செகரட்டரியா இருக்கற அவர்,ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள்ல, ஐகோர்ட்டுல, பதில் மனுக்களை, தாக்கல் செய்யாம விட்டுட்டாரு... ""இதனால, தேர்வு வாரிய தலைவர், கோர்ட்கண்டனத்துக்கு ஆளானதோட இல்லாம, வழக்குல சம்பந்தப்பட்ட, 19 பேருக்கு, வேலை தரணும்னு, கோர்ட், உத்தரவு போட்டுடுச்சு...
இதனால, தகுதியில்லாதவங்கன்னு நிராகரிச்சவங்களுக்கு, வேற வழியில்லாம, போஸ்டிங் தந்தாங்க... ""இந்த சம்பவத்தால, சேர்மன் சூடாகி, சம்பந்தப்பட்ட இயக்குனரை,"சஸ்பெண்ட்' செய்யணும்னு, அர”க்கு, கடிதம் எழுதியிருக்கார்... நடந்த சம்பவங்களுக்கு, மெம்பர் - செகரட்டரிதான் காரணம்னு சொல்லி, அவரை, கட்டாய மருத்துவ விடுப்புல போகச் சொல்லிட்டார் பா... '' என, ஒரே மூச்சில்முடித்தார் அன்வர்பாய்.

Comments
Post a Comment