ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது?
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிந்த பிறகு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனத் தெரிகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் இந்தத் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் பிறகு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள், விவசாயத் துறை ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கான விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Thanks to www.tntam.blogspot.com

eppa sir tet exam vaipanga?
ReplyDeleteSir govt will announce the exam or not?
ReplyDelete