அதிக கட்டணம்: பள்ளி அங்கீகாரம் ரத்து

 சென்னை : நிர்ணயிக்கப்பட்டதை விட அதிககட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் இன்று பேசிய பள்ளிகல்வித்துறை அமைச்சர் வைகை செல்வன் தெரிவித்துள்ளார். அதிக கட்டணம் வசூலித்த 2 தனியார் பள்ளிகளின் அங்கீகாரம் ஏற்கனவே ரத்துசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog