இந்த ஆண்டு நிரப்பப்பட உள்ள ஆசிரியர் பணியிடங்கள் விவரம்:
"
இந்த ஆண்டு 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் ' நடப்புக் கல்வியாண்டில் (2013-14) 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .இது தொடர்பாக , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு :
2011-12, 2012-13- ஆம் ஆண்டுகளில் 63,125 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஒப்புதல் வழங்கினார் . இதன் தொடர்ச்சியாக , மாணவர்கள் தரமான கல்வியைப் பெறும் வகையில் 3,711 ஆசிரியர் பணியிடங்கள் நடப்புக் கல்வியாண்டில் நிரப்பப்படும் .
1. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - 314
2. தொடக்கப் பள்ளித் தலைமையாசிரியர்கள் - 380
3. முதுநிலை ஆசிரியர்கள் - 880
4. பட்டதாரி ஆசிரியர்கள் - 1,094
5. இடைநிலை ஆசிரியர்கள் - 887
6. சிறப்பாசிரியர்கள் - 156
மொத்தம் ---- 3,711
விரிவுரையாளர்கள் நியமனம் : உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 16 பணியிடங்கள் , அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் 99 பணியிடங்கள் உள்பட 125 காலிப்பணியிடங்கள் நடப்பாண்டில் நிரப்பப்படும் .
தட்டச்சர் பணியிடங்கள் : இந்த ஆண்டு உதவியாளர்கள் , சுருக்கெழுத்து தட்டச்சர்கள் , இளநிலை உதவியாளர்கள் , தட்டச்சர்கள் என 1,146 காலிப் பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பப்படும்

may 10 tet exam pathi announce pannuvanganu ethir parthom innu pannalaye tet exam pathi announce pannuvangala illa tet exam illaya
ReplyDeleteபள்ளி கல்வி மானிய கோரிக்கை விதி 110ன் கீழ் முதல்வர் திங்கள் அன்று அறிவிப்பார்கள்
Deletereally govt will conduct tntet exam ? govt said that there is only 3000 vacancy for teachers then wat abt tet exam ?
Deletek sir thanks for ur information till i'm waiting for monday announcement
ReplyDeleterespected sir i didn't know who are you but i saw ur msg you updating the teacher's news pls update the news abt tet exam . whether govt will conduct the exam or not because it is the life of many people those who working hard to achieve in tet exam in todays news the govt announce there is only 3000 posting then how govt will conduct the tet exam pls answer my question.
ReplyDeletetet exam vaipangala matangala
ReplyDeleteஇதுவரை 400க்கும்மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை முடிக்க முடியாமல் டிஆர்பி திணறி வருகிறது.
ReplyDeleteமுதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இன்னும் ஒரு பகுதியினருக்கு முடிவுகளை டிஆர்பி வெளியிடவில்லை. மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணிஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த பணிகள் முடிந்தால்தான், அடுத்த கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதனால் இந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வு குழப்பம் இல்லாமல் நடத்தப்படுமா என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையே, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தள்ளிப் போட அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. More details you see 21st April dinakaran paper
ippa enna sir solranga tet exam irukka ilaya appa tet examkaga prepare panravanagalukku enna solla poranga intha examla pass ayiduvom apadingura nambikaila ethanayo per avanaga lifekaga poraduranga avangalukku enna solla porenga sir
DeleteTET Exam compulsory will come but late ah aagum wait and see
ReplyDeleteippadiye tha solranga atha pathi entha informationum kudikalaye eppa tha varum
Delete