புதிதாக 530 உதவி பேராசிரியர்கள் நியமனம் TRB மூலம் தேர்வு.
சென்னை: தமிழக சட்டசபையில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் கூறியதாவது, அரசு கலை மற்றும் பன்முக கல்லூரிகளில் 530 உதவி பேராசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழகத்தில் 351 விரிவுரையாளர்கள், 61 உதவிப்பேராசியர்கள் தேர்வுவாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளனர். அரசுகலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் 398 புதிய பாடப்பிரிவுகள் துவங்கப்படும். தமிழகத்தில் திறந்தவெளி பல்கலை மூலம் இந்தாண்டு 4.5லட்சம் பேர் கல்வி பெறுவர்என்றார். மேலும் தரம் உயர்த்தவே அண்ணா பல்கலை. ஒருங்கிணைக்கப்பட்டது என்றார்.

Comments
Post a Comment