பள்ளி கல்விதுறைக்கு ரூ.16,965 கோடி 

பள்ளி கல்வித்துறைக்கு அதிகபட்சமாகரூ.16,965 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ரூ.156.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய நீர்நிலைகளை பாதுகாக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலை பாதுகாக்க ரூ.880.69 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மண்வளம் மற்றும் நீர் வளம் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog