டிஎன்பிஎஸ்சி., டிஇடி தேர்வுகள் இலவச பயிற்சி
டிஎன்பிஎஸ்சி., மூலம் நிரப்பப்பட பல்வேறு பதவிகளுக்கு, மாணவர்களுக்குஇலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
AC & EO உதவி அரசு ஆய்வாளர், ASI, APP (உதவி அரசு வக்கீல்) VET டாக்டர், குரூப் 1,2,4 VAO 30000 நிரப்பப்படுகின்றன.
TRB (TET) மூலம் 15000 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. எனவே மாணவர்களுக்கு இலவச வகுப்புகள் ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்கள் இந்த இலவச பயிற்சி மூலம் பயன் பெறலாம். விவரங்களுக்கு 9382211111, 9282233333 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
News Courtesy : Dinamani
டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு செக்.! போலீஸ் ஓகே சொன்னால் தான் இனி வேலை.? வெளியான முக்கிய அறிவிப்பு தமிழக அரசுப் பணியில் சேரும் நபர்களுக்கு நேரடி சரிபார்ப்பு நடத்தப்படும். TNPSC மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் காவல்துறை இ-சேவை போர்டல் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு தமிழக அரசு பணியில் இணைவது பெரும்பாலான இளைஞர்களின் கனவாக இருக்கும், இதற்காக இளைஞர்கள் இரவு பகலாக படிப்பார்கள். அந்த வகையில் தமிழக அரசு பணியில் பணியாளர்களை தேர்வு செய்ய டிஎன்பிஎஸ்சி மூலமாக குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 தேர்வுகள் நடத்தப்படும். இந்த தேர்வில் தமிழக இளைஞர்கள் வெற்றி பெறுவதற்கு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 75ஆயிரம் பேருக்கு அரசு வேலை மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள 75ஆயிரம் பணியிடங்கள் 2026ஆம் ஆண்டிற்குள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் அவ்வப்போது தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் வெளியாகிவருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேர்ந்த நபர்களில் ஒரு சிலர் போலியான சான்றிதழ் கொடுத்ததும், குற்ற வழக்குகள் இரு...
Comments
Post a Comment