புதிதாக நியமனம் பெற்ற பெறப்போகின்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதமும் தற்சமைய ஊதியமும் இடைநிலை ஆசிரியர்: ஊதிய விகிதம்: Pay Band 1: 5200--20200+2800+750 5200--20200 என்பது Pay Band 2800 என்பது Grade Pay (தர ஊதியம்) 750 என்பது Personnel Pay (தனி ஊதியம்) 01.12.2012 ன் படி மாத ஊதியம் : அடிப்படை ஊதியம் (Basic Pay) : 5200+2800+750 = 8750 அகவிலைப்படி (Dearness Allowance: DA) 72% : 8750 x 72 = 6300 மருத்துவப்படி (Medical Allowance: MA) = 100 --------------------------- Total: ரூ.15150 ----------------------------- மேலும் ADD: வீட்டு வாடகைப்படி ( House Rent Allowance: HRA) : Rs.180/300/440/600/800 (வீட்டு...
Posts
Showing posts from December 9, 2012
- Get link
- X
- Other Apps
முக்கிய அறிவிப்பு : இடைநிலை ஆசிரியர்கள் பணிநாடு னர்களின் வேலைவாய்ப்பக பதிவிற்கு பதிலாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அளிக்கப்பட்ட வீட்டு முகவரி அடிப்படையில் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயக்குநர் உத்தரவு. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.27925 / டி1 / 2012, நாள்.09.12.2012 பதிவிறக்கம் செய்ய...
- Get link
- X
- Other Apps
TRB - TET - ONLINE கலந்தாய்வு எந்த மாவட்டத்தில் கலந்துக்கொள்வது ? பட்டதாரி ஆசிரியர்கள் : பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரை TET தேர்விற்கு நீங்கள் அளித்த வீட்டு முகவரியே (Communication Address) உங்களுடைய முகவரியும் மாவட்டமும் ஆகும். அதாவது உங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்ற மாவட்டமே உங்கள் மாவட்டமாகும். அந்த மாவட்ட கலந்தாய்வில் தான் தாங்கள் கலந்து கொள்ளவேண்டும். உங்கள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மாவட்டத்தை பொருட்படுத்த தேவையில்லை. இடைநிலை ஆசிரியர்கள்: இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை எந்த மாவட்டத்தில் நீங்கள் உங்கள் ஆசிரியர் பயிற்சி கல்வித்தகுதியினை எந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வைத்துள்ளீர்களோ, அந்த மாவட்டம் தான் நீங்கள் கலந்தாய்வில் பங்கேற்கவேண்டிய மாவட்டமாகும். இதில் வீட்டு முகவரியை (Communication Address)பொருட்படுத்த தேவையில்லை .
- Get link
- X
- Other Apps
வீட்டு கதவை தட்டி ஆசிரியர் வேலைக்குஅழைப்பு : 18 ஆயிரம் ஆசிரியர் நியமனத்தில் ருசிகரம் விழா நேரம் மாற்றம் : சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், 13ம் தேதி, மாலை, 4:00 மணிக்கு விழா நடக்கும் என, முதலில் தெரிவிக்கப்பட்டது. 18 ஆயிரம் ஆசிரியர்கள், அவர்களின் குடும்பத்தினர், இலவச திட்டங்களைப் பெறவரும் மாணவ, மாணவியர், பெற்றோர் என, 50 ஆயிரம் பேர் வரை, விழாவிற்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. மாலையில் விழா நடத்தினால், அனைவரும், வீட்டிற்கு திரும்பிச் செல்வதில் பிரச்னைஏற்படும் என, அதிகாரிகள் கருதினர். இதனால்,பகல், 12:00 மணிக்கு, விழா மாற்றப்பட்டதாகத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. டி.இ.டி., தேர்வு முடிவு வெளியான ஒரு வாரத்தில், 13ம் தேதி, பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட இருப்பதால், கலந்தாய்வு குறித்த தகவல்களை, பல்வேறு வகைகளில் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். பல மாவட்டங்களில், ஆசிரியர் வேலைக்கு தேர்வு பெற்றவர்களின் வீடுகளுக்கு சென்று,.. பணி நியமன கலந்தாய்வு அழைப்பு கடிதங்களை வழங்கினர். இதை சற்றும் எதிர்பாராமல், தேர்வு பெற்றோர் மகிழ்ச்சியில் திக்குமுக்காடினர்.டி.இ.டி., தேர்வு...