புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக,10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி - பாடவாரியாக காலி மற்றும் நியமனம் விவரங்கள் இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக , அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது . ஆசிரியர் தகுதித் தேர்வு , மறுதேர்வுகளின் இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை . இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன . பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள் , காலிப்பணியிடங்கள் விவரம் : பாடம் முந்தைய காலியிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள் இப்போதைய காலியிடங்கள் 1 தமிழ் 2,298 1,815, 483 2 ஆங்கிலம் 4,826 3001 1...
Posts
Showing posts from December 5, 2012