Posts

Showing posts from December 3, 2012
அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சிக்கல்- dinamalar பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதியஅரசாணையால், தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத, அரசு உதவிபெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.click here to download the TET Govt Orderதமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில், 2011 நவ., 15ம் தேதி, புதிய அரசாணை வெளியிடப்பட்டது.  அதில், "தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (என்.சி.டி.இ.,), ஆசிரியர் நியமனத்துக்கு உரிய கல்வி தகுதியுடன், ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெறவேண்டும் என்பதும், குறைந்தபட்ச தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், 2010 ஆக., 23க்கு பின், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உதவிபெறும் பள்ளிகளுக்கு, தகுதியுடைய பணியிடங்களை நிரப்ப அனுமதி அளிக்கும் போது, இதர பிற நிபந்தனைகளோடு, "ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெற்றவரே நியமனம் செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனுமதி அளிக்கலாம்" என, கூறப்பட்டு உள்ளது.  இது, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெர...
2010-11 ஆம் கல்வியாண்டில் நிரப்பப்படாத பட்டதாரி  ஆசிரியர் காலிப் பணியிடங்கள் வேலைவாய்ப்பாக  பதிவு மூப்பு அடிப்படையில்தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட  பணி நாடுனர்களுக்கு 05.12.12 இணையதளம் மூலம்  முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் கலந்தாய்வு  நடத்தி நியமன ஆணை வழங்க - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை click here to download the DEE proceeding of 2010-11 BT Appointment counselling by Online at concern CEO office