DIFFERENCE BETWEEN TET & OTHER SELECTION 1)IN TAMILNADU BT ASST APPT THROUGH TET EXAM. TNTET PAPER2 FOR BT ASST PASS MARK 60% FOR ALL CATEGORY. BUT TNPSC NOTIFICATION BT ASST PASS MARK ONLY 40% FOR OC AND 30% FOR OTHER CATEGORY. 2)IN TAMILNADU SEC.GR.TEACHER AND BT ASST APPT THROUGH TET EXAM PASS MARK 90/150=60%, TNPSC DISTRICT EDUCATIONAL OFFICER EXAM SELECTION MARK OC-136/340=40%, OTHER-102/340=30%, LOWER POST SEC.GR.TR,,BT ASST TR GET ONLY 60%MARKS FOR APPT. BUT HIGH LEVEL DEO POST GET ONLY 30%MARKS FOR APPT. IN TNTET 90/150MARKS ONLY ELIGIBLE.BUT TNPSC DEO 102/340 ELIGIBLE. 3 )HIGH LEVEL PG ASST POST GET ONLY 40%MARKS FOR APPT. TRB PG ASST MATHS 50MARKS AND 44MARKS CALLED FOR CERTIFICATE VERIFICATION. 4)TRB ASST EDUCATIONAL OFFICER EXAM SELECTION MARK OC,OBC-60/150=40%, SC,ST-45/150=30% 5) TRB DIET LECTURER EXAM SELECTION MARK OC,OBC-60/150=40%, SC,ST-45/150=30%,
Posts
Showing posts from November 24, 2012
- Get link
- X
- Other Apps
ஏன் இந்தப் பாகுபாடு? ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் எந்த ஒரு போட்டித் தேர்விற்கும் சாதி வாரியாக அடிப்படை தேர்ச்சி மதிப்பெண்களில் சலுகை வழங்குவது வழக்கம் . மற்ற மாநிலங்களில் வழங்கப்படும் சலுகையானது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மறுக்கப்படுகிறது என்று குரல் எழுப்பியுள்ளனர் தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய ஆசிரியர்கள் . க ட்டாய கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு , நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் கல்வியின் தரம் உயரவேண்டும் என்பதற்காக , ஆசிரியர்கள் தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யவேண்டும் என்று , மத்திய அரசு அறிவித்தது . ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யும் பொறுப்பை என் . சி . டி . இ . ( நேஷனல் கவுன்சில் ஃபார் டீச்சர் எக்ஸாமினேஷன் ) யிடம் ஒப்படைத்தது மத்திய அரசு . அதன்படி என் . சி . டி . இ ., ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பள்ளிகளில் ஆசிரியர்களை பணியில் அமர்த்த , மாநில அளவிலான தகுதித் தேர்வை நடத்த வேண்டும் . மத்திய அரசு நடத்து...
- Get link
- X
- Other Apps
ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.-24-11-2012 இதுகுறித்து , துறை வட்டாரங்கள் கூறியதாவது : டி . இ . டி ., தேர்வு வழியாக , தற்போது , 25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர் . ஆண்டுதோறும் , ஓய்வு பெறும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் , புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு , ஆசிரியர் பணியிடங்கள் என , ஆண்டுதோறும் , புதிய ஆசிரியர் நியமன எண்ணிக்கை , கணிசமாகவே இருக்கும் . பட்டதாரி ஆசிரியரில் , தமிழ் , வரலாறு , அறிவியல் பாடங்களில் படித்தவர்கள் , எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர் . அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இ...
- Get link
- X
- Other Apps
10 லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் அறிவிப்பு பத்து லட்சம் பேர் எழுதியுள்ள வி.ஏ.ஓ. தேர்வு முடிவு இந்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் கூறினார். டி.என்.பி.எஸ்.சி. குரூப்–2 தேர்வில் நேர்காணல் அல்லாத பதவிகளில் உள்ள 3,220 காலி இடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் துறை ஒதுக்கீட்டு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. இந்த கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள 4,838 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். முதல் நாள் கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். ரேங்க் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் துறை ஒதுக்கீட்டிற்கான ஆணையை வழங்கினார். இந்த கவுன்சிலிங் டிசம்பர் 1–ந் தேதி வரை வேலை நாட்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. முன்னதாக கவுன்சிலிங் பணிகளை பார்வையிட்ட நட்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:– கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.) பதவியில் 1,870 காலி இடங்களை நிரப்புவதற்காக கடந்த செப்டம்பர்...