Posts

Showing posts from November 23, 2012
Image
அரசு உதவி பெரும் பள்ளிகளில்  புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள்  TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால்  பனி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி. கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில்  TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட  பட்டதாரி ஆசிரியர்களின் பனி நியமன ஆணையில்  TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த  வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.  ஆனால் டிசம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில்  நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின்  பனி நியமன ஆணையில் TET தேர்வில் 5 ஆண்டுக்குள்   கண்டிப்பாக வெற்றி பெற்றாக  வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில்  பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.         இதனால் இதே நிபந்தணையின் அடிப்படையில்  அரசு உதவி பெரும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர்  கல்வித்துறை மூலமாக நியமனம் செய்யப்பட்டனர்.   ...