பணிப்பதிவேடு (SR) தட்டுப்பாடு - ஆசிரியர்கள் எதிர்கொள்ள போகும் சவால்.
17- டிசம்பர் - 2012 அன்று ஒவ்வொரு மாவட்ட தலைநகரிலும் உள்ளகல்வித்துறை அலுவலகங்களில் ஆசிரியராக பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியமர்த்தல் பணிகள் நடைபெற உள்ளன.
இதில் முக்கிய செயலான பணிப்பதிவேடு துவங்குதல் பணி நாளை நடைபெற உள்ளது. திடீரென 1000 க்கும் மேலான பணி பதிவேடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேவை என்பதால் பணி பதிவேடுகள் தட்டுப்பாடு நிலவுவதாக தெரியவருகிறது.
இதனை பயன்படுத்தி அதிக விலைக்கு பணி பதிவேடுகளை விற்கவும் வாய்ப்புகள் உள்ளன.
Today
1. மருத்துவரிடம் பெறப்பட்ட உடற்தகுதிச் சான்று
2. அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள்
3. கொடுக்கப்பட்ட பணியாணை
4. பணிப்பதிவேடு (SR Register ) ஆகியவற்றை தவறாமல் உடன் எடுத்துச் செல்லுமாறு ஆசியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளில் கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களுக்கு விடியல் கிடைக்குமா??? கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பாதிக்கபட்ட ஆசிரியர்களின் கோரிக்கை கலைஞர் ஆட்சியில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து அதிமுக ஆட்சியால் பழி வாங்கப்பட்ட எங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விடியல் தருவாரா??? NCTE norms, நிலுவையில் உள்ள காலி பணியிடம் அதிமுக அரசு மூடி மறைத்து விட்டது இதை முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட எங்களுக்கு வேலை கொடுப்பாரா??? தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயம் என்று NCTE அறிவித்தது. 15-11-2011 அன்று அதிமுக அரசு நடைமுறை படுத்தியது. அந்த NCTE அறிக்கையில் clause v விதிப்படி 23-08-2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து இருந்தால் அல்லது விளம்பரம் வெளியிடப்பட்டு இருந்தால் அல்லது பணி நியமன வேலைகள் தொடங்கி இருந்தால் டெட் தேர்வு தேவை இல்லை என்று அறிவித்து உள்ளது. இந்த அறிக்கை 11 ஆண்டுகள் கழித்து தான் 2022 ஆம் ஆண்டு திமுக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்து உள்ளது. 10 ஆ
Comments
Post a Comment