புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக,10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலி - பாடவாரியாக காலி மற்றும் நியமனம் விவரங்கள்
இப்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 8,718 பட்டதாரி ஆசிரியர்கள் போக, அரசுப் பள்ளிகளில் இன்னமும் 10,714 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டியுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளின்
இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
இரண்டாம் தாளில் போதிய எண்ணிக்கையில் பட்டதாரி ஆசிரியர்கள் வெற்றி பெறாததால் இந்தப் பணியிடங்களை நிரப்ப முடியவில்லை. இப்போது தமிழகத்தில் மொத்தம் 19,432 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
பாட வாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், காலிப்பணியிடங்கள் விவரம்:
பாடம்
|
முந்தைய காலியிடங்கள்
|
தேர்வு செய்யப்பட்டுள்ளவர்கள்
|
இப்போதைய காலியிடங்கள்
|
|
1
|
தமிழ்
|
2,298
|
1,815,
|
483
|
2
|
ஆங்கிலம்
|
4,826
|
3001
|
1,825
|
3
|
கணிதம்
|
2,664
|
1,365
|
1,299
|
4
|
இயற்பியல்
|
41,45
|
410
|
1,044
|
5
|
வேதியியல்
|
1,453
|
643
|
810
|
6
|
தாவரவியல்
|
625
|
62
|
563
|
7
|
விலங்கியல்
|
622
|
74
|
548
|
8
|
வரலாறு
|
4,304
|
1,182
|
3,122
|
9
|
புவியியல்
|
1,076
|
75
|
1001
|
10
|
சிறுபான்மையின
மொழிப்பாடங்கள்
|
110
|
91
|
19
|
மொத்தம்
|
19,432
|
8,718
|
10,714
|
Comments
Post a Comment