ஆங்கில பட்டதாரி ஆசிரியர் 15 ஆயிரம் பேர் தேவை: டி.ஆர்.பி.-24-11-2012


இதுகுறித்துதுறை வட்டாரங்கள் கூறியதாவதுடி..டி., தேர்வுவழியாகதற்போது

25 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வுசெய்யப்படுகின்றனர்ஆண்டுதோறும்ஓய்வு பெறும் ஆசிரியர்பணியிடங்களை நிரப்புதல்புதிய மற்றும் தரம் உயர்த்தப்படும்பள்ளிகளுக்குஆசிரியர் பணியிடங்கள் எனஆண்டுதோறும்புதியஆசிரியர் நியமன எண்ணிக்கைகணிசமாகவே இருக்கும்.பட்டதாரிஆசிரியரில்தமிழ்வரலாறுஅறிவியல் பாடங்களில் படித்தவர்கள்,எண்ணிக்கையில் அதிகமாக உள்ளனர்.அடுத்த, ஐந்து ஆண்டுகளில், ஆங்கில பட்டதாரி ஆசிரியர் தேவை, 15 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. வரும் ஆண்டுகளில், தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். எனவே, ஆசிரியர் நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால்ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்களுக்குதேவை அதிகமாக உள்ளதுஅடுத்த ஐந்துஆண்டுகளில்ஆங்கில பட்டதாரி ஆசிரியர் மட்டும், 15 ஆயிரத்திற்கும் அதிகமாக தேவைப்படுவர்.
எனவே,பி.., - பி.எட்., ஆங்கிலம் படிப்பவர்கள்எளிதாகடி..டி., 
தேர்வில் தேர்ச்சி பெறுவதுடன்உடனடியாகவேலை வாய்ப்பையும் பெற முடியும்.
இவ்வாறுடி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன.

கணக்கு பட்டதாரிகள் தேவை பற்றிய புள்ளிவிவரம் தரப்படவில்லை
ஆனால்,முதுகலை கணக்குபட்டதாரிகள் ஆசிரியர்கள் தேவையும் 
அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும்,சராசரியாக,10 ஆயிரம் முதல்
15 ஆயிரம் ஆசிரியர் வரைபுதிதாக நியமிக்கப்படுகின்றனர்வரும்ஆண்டுகளில்தரம் உயர்த்தப்படும் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்
எனவேஆசிரியர்நியமனங்களுக்கு பஞ்சம் இருக்காது எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog